ராஜமௌலியின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
இந்த வருடம் அதிகம் பேசப்பட்ட, அதிகம் பார்க்கப்பட்ட , அதிகம் வசூலித்த படம் என்றால் அது பாகுபலியாகத்தான் இருக்கும். பிரம்மாண்ட படமாக வெளியாகி இந்தியா முழுக்க 500 கோடிகளை அசால்ட்டாக வசூலித்த இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு தற்போது மொத்த இந்தியாவும் காத்திருக்கின்றன.